தற்கொலைக்கு முயற்சி செய்த இமான்..!! பின்னணியில் இருக்கும் இவர்கள்..!! வாழ்க்கையே வீணாகி விட்டது என்று புலம்பும் இமான்..!!

சினிமாவில் இருப்பவர்கள் ஏராளமான சர்சையில் சிக்கி வருவார்கள். அந்த வகையில் கடந்த மாதம் முதல் இணையத்தில் மிகப்பெரிய ஒரு பேசும் செயலாக இருந்து வருவது தான் இமான் மற்றும் சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன்

 

தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று இமான் தெரிவித்துள்ளார். மேலும், இவர் தனது முதல் மனைவியை அடுத்து செய்த பிறகு தற்கொலை முயற்சியும் செய்து வந்துள்ளேன் என்று பல உண்மைகளை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

 

மேலும் என்னுடைய மனைவியின் தவறு காரணமாக இரு ஆண்டுகளுக்கு முன்பாக தற்கொலை செய்ய நினைத்திருக்கின்றேன். இசை மீது இந்த அன்பினால் அதை தவிர்த்து உள்ளேன். மேலும், பிரபல ஊடகத்தில்

 

இமான் கொடுத்த ஒரு பேட்டியில் ஸ்கிரிப்ட் என்று பேட்டி எடுத்த ஒருவர் சிவகார்த்திகேயனும் பொட்டி பொட்டியாக பணம் வாங்கிக்கொண்டு போலியான பத்திரிகையாளர்களை வைத்து மனசாட்சி இல்லாமல் சில காரியத்தை செய்துள்ளார்கள் என்று வெளிப்படையாக

 

இமான் தெரிவித்துள்ளார். மேலும், என்னுடைய வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் போக சிவகார்த்திகேயன் ஒரு காரணமே தவிர அவர் தான் முழு காரணம் என்று நான் கூறவில்லை என்று வெளிப்படையாக இமான் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.