தயவுசெய்து இனி இப்படி செய்யாதீர்கள்.? ரொம்ப கஷ்டமாக இருக்கு.? வேதனையுடன் நடிகை பகிர்ந்த தகவல்..!!

நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவிலிருந்து தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற பழமொழி திரைப்படத்தில் தவிர்க்க முடியாத நடிகைகள் வந்து கொண்டிருக்கின்றார். தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

 

அந்த படத்தை தொடர்ந்து நடிகை விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவப்பட்டு வருகின்றது.

 

அந்த வகையில் நடிகை ராஸ்மிகா மந்தனாவின் முகத்தை மார்பின் செய்யப்பட்டு ஒரு வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அது மிகவும் மோசமான ஆடை அணிந்து ஒரு பெண்ணின் முகத்தை இவருடைய முகம் போன்று வைத்து வெளியிட்டுள்ளார்கள்.

 

இதை பார்த்த பல பிரபலங்கள் தயவு செய்து. இனி இப்படி தவறான தகவலை வெளியிட வேண்டாம் என்று பலரும் தெரிவித்துள்ளார்கள். ராஷ்மிகாவும் வருத்தப்பட்டு பேசிக்கலாம் இனி நடக்காமல் இருக்க நாம் கண்டிப்பாக ஏதாவது செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்…

 

 

 

 

 

Comments are closed.