அவ்வை சண்முகி படத்தில் குழந்தையாக நடித்த சிறுமி இன்று எப்படி உள்ளார் தெரியுமா.? இத்தனை நடிகருக்கு ஜோடியாக நடித்து விட்டாரா.?

தமிழ் சினிமாவில் நடிகர் கமல் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் அவ்வை சண்முகி. இந்த திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை மீனா. இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இந்த திரைப்படம் இயக்குனக்கு இயேசு ரவிக்குமார் இயக்கத்தில் நகைச்சுவை கலந்த ஒரு சென்டிமென்ட் படமாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த திரைப்படத்தின் கிரேசி மோகன் திரைக்கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இந்த திரைப்படத்தில் கமல் மீனாவின் நடிப்பை தாண்டி நாகேஷ், ஜெமினி கணேசன், மணிவண்ணன், நாசர், டெல்லி கணேஷ் போன்றவர்கள் பெரியளவு வரவேற்பு பெற்றுள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தில் கமல் மீனாவிற்கு குழந்தையாக நடித்தவர் தான் ஆன் அன்ரா என்பவர் நடித்திருப்பார். இவர் கமலுடன் இணைந்து செய்த சேட்டைகள் ரசிகர் மத்தியில் பெரிய அளவில் கலந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் தற்பொழுது மிகவும் பெரிய நடிகையாக மாறியுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் லேட்டஸ்டாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

Comments are closed.