என்னது, ரஜினிக்கு இவர் வில்லனா.? இதனை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள்..!! தீயாய் பரவும் அப்டேட்..!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சைவத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் பல எதிர்ப்புகளை மீறி திரையரங்கில் வெளிவந்த சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இதனை தொடர்ந்து அடுத்த படியாக நடிகர் ரஜினியின் திரைப்படத்தை இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இவரை ஒப்பந்தம் செய்துள்ளார்கள் மேலும் இந்த திரைப்படத்திற்கும் அனிருத் திசையில் வெளிவர இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

 

மேலும், படத்திற்கான முதல் கட்ட பணிகள் லோகேஷ் ஈடுபட்டுள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் துவக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று லோகேஷ் கனரா தெரிவித்துள்ளார்.

 

மேலும், நடிகர் ரஜினியை தவிர்த்து வேறு யாரெல்லாம் நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் இதுவரை எந்த ஒரு தகவலும் வழியாகவில்லை. ஆனால், வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்க  உள்ளார் என்ற தகவல்கள் தற்போது இணையத்தில் கசிந்து உள்ளது மேலும் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் வில்லன்

 

கதாபாத்திரத்தில் ராகவா தான் முதலாக நடிப்பதாக இருந்தது. ஆனால், அவருடைய கால்ஷீட் கிடைக்கவில்லை என்பதால் அவருக்கு பதிலாக விஜய் சேதுபதியே நடிக்க வைத்துள்ளார். இப்படி இருக்கும் நிலை இந்த திரைப்படத்தில் கண்டிப்பாக வில்லனாக நடிப்பதற்கு அதிகமான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

Comments are closed.