லியோ படத்தில் விஜயின் மகனாக நடித்தவருக்கே இத்தனை லட்சம் சம்பளமா.? அர்ஜுனுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் நடிகர்..!!

கடந்த, இரண்டு வாரங்களுக்கு முன் வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்தது தான் நடிகர் விஜய் லியோ திரைப்படம் இந்த திரைப்படம் பல எதிர்ப்புகளை மீறி திரையரங்கில் வெளிவந்து தற்போது பல சாதனைகளை செய்து வருகின்றது.

 

மேலும், இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியானது. மேலும், இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள் இப்படி இருக்கும் நிலையில் நேற்று இந்த படத்தின்

 

வெற்றி கொண்டாட்டம் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டுள்ளது இதன் அடிப்படையில் இந்த திரைப்படத்தின் வசூல் மட்டும் கிட்டத்தட்ட 550 கோடிக்கு மேல் வந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து திரைப்படத்தின் விஜயின் மகனாக நடித்த அவர் தான்

 

மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் என்பவர். இவர் மலையாளத்தில் பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் படமாக கொடுத்துள்ளார் என்று குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இவருடைய சம்பளம் பற்றி தான்

 

தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படத்தில் அட விஜய்க்கு மகனாக இவன் அடித்து கிட்டத்தட்ட 30 முதல் 70 லட்சம் வரை சம்பளம் வாங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது…

 

 

Comments are closed.