சிவகார்த்திகேயனுக்கு கெட்ட பழக்கம் இல்லைன்னு நினைச்சேன்.? ஆனா, இப்படி ஒரு பலகம்.? வெளிப்படையாக பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!!!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு சில திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் அவர் பல விஷயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் டீ, காபி குடித்து கொண்டிருப்போம். ஆனால், நடிகர் சிவகார்த்திகேயன் டீ காபி குடிக்கவில்லை.. அவரிடம் ஏன் குடிக்கவில்லை என்று கேட்பேன்.

 

அதுக்கு அவர் நான் இதெல்லாம் குடிக்க மாட்டேன் என்று பதில் அளித்துள்ளார். ஆனால், ஒரு நடிகராக இருப்பவர்கள் போதை பழக்கம் கிடையாது குடிப்பது கிடையாது என்று இருப்பது இவர் மட்டும்தான். ஆனா, இவருக்கு அதிகமாக இனிப்பு சாப்பிடுவது பழக்கம் இருக்கின்றது…

 

 

 

 

Comments are closed.