ரஜினி முகத்தில் காரி துப்பியை நடிகை.? அதிர்ச்சியில் இயக்குனர் மற்றும் சக நடிகர்கள்..!! காரணம் இதுதான்.?

தமிழ் சினிமாவில் இன்று வரை சூப்பர் ஸ்டார் அகலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவரைப் பற்றியான சில தகவல்களை ரேடியோ ஜாக்கி ஷோ நிகழ்ச்சிகள் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.

 

அந்த வகையில் 16 வயதினிலே என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் வில்லனாக நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அப்பொழுது அவர் பிரபலமான வில்லனாக மாறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், அந்த திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதேவி ரஜினிகாந்தை துப்புவது போன்ற ஒரு காட்சியை இயக்குனர் பாரதிராஜா அந்த திரைப்படத்தில் வைத்திருப்பார். அந்த காட்சி எடுப்பதற்காக சோப்பு முறையை வைத்து

 

ரஜினியின் முகத்தில் வீசி உள்ளார். மேலும், வந்து காட்சி எடுத்து விட்ட பிறகு அது தத்ரூபமாக வராத காரணத்தினால் சற்று சோகத்தில் இருந்து உள்ளார். இதனால் இயக்குனர் பாரதிராஜா தனக்கு அந்த காட்சியில் திருப்தி இல்லை என்று சொல்ல

 

ரஜினிகாந்த் உடனே தலைவரே நீங்கள் என் மீது துப்புங்கள் என்று சொல்லி இருந்தார். இது கேட்டவுடன் பாரதிராஜா அதிர்ச்சியாகிவிட்டார். அதன் பிறகு தான் அந்த காட்சியை எடுத்துள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது. இந்த தகவல் தற்போது வைரளாகி  வருகிறது…

 

 

Comments are closed.