இசை வெளியீட்டு இல்லை.? ஆனால், வெற்றி கொண்டாட்டம் இருக்கு.? லியோ படக்குழுவினர் வெளியிட்ட தேதி உள்ளே..!!

நடிகர் விஜய் நடிப்பில் பல எதிர்ப்புகளை மீறி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே பல தடைகள் போடப்படும் பலரும் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதெல்லாம் மீதி திரைப்படம் வெளிவந்து தற்போது மிகப்பெரிய அளவு வசூல்

 

ரீதியாக சாதனை படைத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் விதியுடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள் மேலும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடப்பதாக கூறி

 

அதன் பிறகு தடுத்து நிறுத்தப்பட்டது இப்படி இருக்கும் நிலையில் பட குழுவினர் வெற்றி விழாவை கொண்டாடும் விதத்தில் போலீசார் உடன் தயாரிப்பு நிறுவனம் மனு ஒன்று கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் வெற்றி கொண்டாடத்தை ரசிப்பதற்கு ரசிகர்கள் தற்பொழுது ஆவலுடன் இருக்கிறார்கள்…

 

Comments are closed.