பிக் பாஸ் வைல்டு கார்டில் என்ட்ரி கொடுக்கும் ஐந்து பிரபலங்கள்..!! இதனை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான ரியல் திருச்சோக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. அதில் தனக்கென்று ஒரு மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி என்றால் அதுதான் பிக் பாஸ்.

 

இது கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக ஏழாவது சீசனை பிரமாண்டமாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், எதிர் பல பிரபலங்கள் போட்டியாளராக கலந்து கொண்டு உள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்த வாரம் வயல்டு கார்டு அறிவிக்க இருக்கின்றது.

 

அந்த வகையில் ஐந்து பிரபலத்தை உள்ளே அனுப்ப பிக் பாஸ் திட்டமிட்டுள்ளார்கள். அந்த வகையில் கானா பாலா, விஜே அர்ச்சனா, தினேஷ் கோபாலசாமி, அன்னபாரதி, ஆர் ஜே பிராவோ போன்றவர்களை போட்டியாளராக உள்ளே அனுப்ப திட்டமிட்டுள்ளார்கள்…

 

 

 

Comments are closed.