இந்த பிரபலத்தையும் விட்டு வைக்காத தனுஷ்..!! வேலை செய்யும் நேரத்தில் தனுஷ் செய்து லீலைகள்..!! வைரலாகும் வீடியோ உள்ளே..!!

தமிழ் சினிமா உலகில்வில் உச்ச நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவர் தற்போது தமிழ் சினிமாவை தாண்டி மற்ற மொழிகள் மட்டும் மற்ற நாடுகளிலும் தனது சிறப்பான

 

நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ,இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மாற்றி இந்த திரைப்படம் நல்ல ஒரு வரவேற்பு பெற்றோர் படமாகும்.

 

இந்த திரைப்படத்தில் அடுத்தபடியாக தன்னுடைய ஐம்பதாவது திரைப்படத்தில் தானே இயக்கி நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் தனுஷின் நடிப்பிற்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கின்றார்களோ

 

அதே அளவிற்கு இவருடைய பாட்டிருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றார்கள். அந்த வகையில் இவர் பிரபல பின்னணி பாடகி ஸ்வேதா மோகனுடன் சேர்ந்து காதல் ஓவியம் பாடலை பாடி பாடி வந்துள்ளார்.

 

பாடகி ஸ்வேதா மோகன் பிரபல பாடகியாக வளம்வந்து கொண்டிருகின்றார். அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்போது இணையதளத்தில் மிகவும் உயர்வாக பரவப்பட்டு வருகின்றது. அந்த வீடியோவை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

 

Comments are closed.