என்னது, இந்த பிரபலம் குஷ்புவின் கூட பிறந்த அண்ணன்களா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட குஷ்பு..!!

நடிகை குஷ்பூ தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையின் ஒருவராக ஒரு சமயத்தில் வலம் வந்து கொண்டிருந்தார். மேலும், இவர் பல முன்னாடி நடிகர்களுக்கு ஜோடியாக ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு சிறந்த திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் சீரியல் நடிகை ஆவார்.

 

இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். இவர் இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். மேலும், திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு

 

இரண்டு மகள்கள் இருக்கின்றார். முதன்முறையாக நடிகை குஷ்பூ தனது அன்புடன் நடித்துக் கொண்ட இளமை காலத்து புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.