படிக்கணும்னு ரொம்ப ஆசை..!! 13 வயசுல நடிக்க ஆரம்பித்தேன்..!! 18 வருஷம் எப்படி போச்சுனே தெரியல.?

நடிகை தமன்னா தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 10 வருடத்திற்கு மேலாக முன்னணி நடிகரின் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏராளமான தமிழ் சினிமா பிரபலங்களுடன் சேர்ந்து சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்துள்ளார்.

 

இவர் சமீபத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர். இந்த திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி இருப்பார். ஆனால், அந்த பாடல் தற்போது மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்றோர் பாடலாகும்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் நான் முதல் திரைப்படத்துல ஒப்பந்தமானது என்னுடைய 13 வயதில்.. ஆனால், நான் படிக்க வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டேன்.. தமன்னாவின் வைரல் வீடியோ உள்ளே…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Amitha Tamannaah 🧿 (@amithaspeaks)

 

 

 

Comments are closed.