மகளை பிக் பாஸ்க்கு அனுப்பிவிட்டு வனிதா செய்யும் அட்டகாசம்.? அதற்கு அவரது இரண்டாவது மகளும் துணை.?

நடிகை வனிதா ஆரம்பத்தில் ஒரு சீமான் நடிகையாக இருந்து அதன் பிறகு பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் சின்னத்திரை பக்கம் சென்று இருக்கின்றார். மேலும், சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித் கோமாளி மற்றும்

 

பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு சமயத்தில் இணையதளத்தில்

 

இவரை பற்றி தினமும் ஒரு சர்ச்சையாவது வெளிவராமல் இருந்து விடாது. அந்த அளவிற்கு இவர் பல பிரச்சனைகள் சிக்கிக் கொண்டு இருந்தார். தற்பொழுது அதிலிருந்து வெளியே வந்து தனது அன்றாட வேலையை செய்து கொண்டிருக்கிறார்.

 

இப்படி இருக்கும் லேயர் இவருடைய மகளும் தற்போது பிக்பாஸில் போட்டியாளராக களம் இறங்கியுள்ளார். அந்த வகையில் இவரோடு மகள் ஜோவிகா போட்டியாளராக பிக் பாஸில் இருந்து தன்னுடைய அம்மாவின் பெயரை காப்பாற்றும் விதத்தில்

 

பல சண்டைகளை போட்டு வருகின்றார். இப்படி தன்னுடைய மகள் பிக் பாஸில் கலந்து கொண்ட நேரத்தில் அவருடைய இரண்டாவது மகளுடன் சுற்றுலாக்கு சென்றுள்ளார். அந்த வகையில் தனது இரண்டாவது மகளுடன்

 

தாய்லாந்து என்ற நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

Comments are closed.