விஜயின் சாம்ராஜ்யமே சரியா போகிறது.? இதற்கெல்லாம் காரணம் லோகேஷ்.. ஒற்றை வார்த்தையால் முடிந்த சோலி..!!

109

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. இந்த படத்தின் டிரைலர் நேற்று பிரமாண்டமாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சோசியல் மீடியா எங்கும் மிகவும் பரபரப்பாக இருந்து வருகின்றது. மேலும், ஒட்டுமொத்த ஆடியன்ஸ் எதிர்பார்வையும் பூர்த்தி செய்ததா என்ற கேட்டால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

 

ஏனென்றால் மிகப்பெரும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்த பல ரசிகர்களுக்கு இந்த ட்ரெய்லர் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அந்த அளவிற்கு வன்முறையை காட்டி இருப்பார்கள்.

 

மேலும், லோகேஷ் படத்தில் இது போன்ற ஆப்ஷன் காட்சிகளும் பஞ்சம் இருக்காது என்று தான் தெரியும்.? ஆனால், லியோ இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராத அளவிற்கு வன்முறை கெட்ட வார்த்தை ரத்தம் தெறிக்கும் காட்சிகள் என முழுவதும் ஆக்ரோசமாக உருவாக்கப்பட்டுள்ளது.

 

மேலும், டிரைலர் முழுவதும் துப்பாக்கி சத்தம் கத்தி இரத்தம் கொலை என்று பலரின் அலற விட்டுள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், விஜய் ஆண்டில் ஒரு காட்சியில் பேசும் மோசமான கெட்ட வார்த்தை நிச்சயம் எதிர்பாராத ஒன்றாகும்.

 

அவருக்கு ஏகப்பட்ட குழந்தை ரசிகர்கள் இருந்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் சூழ்நிலையில் எப்படி இந்த ஒரு வார்த்தையை வைத்துள்ளார்கள் என்ற ஒரு கேள்வி தற்பொழுது இருந்து வருகிறது.

 

இன்னும் படத்தில் எத்தனை இதுபோன்ற வார்த்தைகள் இருக்குமோ என்ற பயத்திலும் தற்பொழுது பலரும் இருந்து வருகின்றார்கள். இதன் மூலம் விஜயின் சாம்ராஜ்யமே சரிந்து போவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது…

 

Comments are closed.