லியோ படம் ஜெயிலர் படத்தை மிஞ்சினால் மீசையை எடுக்கிறேன்.? அந்தர் பெல்ட்டி அடித்த மீசை ராஜேந்திரன்.. நான் ஒன்னும் அப்படி சொல்லவில்லையே.?

நடிகர் விஜய் தற்பொழுது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையின் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கின்றார். இவரது நடிப்பில் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் இந்த மாதம் 19ஆம்

 

தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் ஏராளமான முன்னணி பிரபலங்கள் நடித்த வருவதால்

 

மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் நேற்று மிகவும் ஆக்ரோசமாக டைலரை வெளியிட்டுள்ளார்கள். அதை பார்த்த பல ரசிகர்கள் வியந்துள்ளார்கள். அந்த அளவிற்கு

 

அந்த ட்ரெய்லர் தீயாக பரவியது. இப்படி இருக்கும் நிலையில் ஜெயலலிதா திரைப்படம் உலகம் முழுவதும் 600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. மேலும், ஆயிரம் கோடியே லியோ திரைப்படம் கண்டிப்பாக

 

முறியடிக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில் மீசை ராஜேந்திரன் லியோ திரைப்படம் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்காது என்று கூறியுள்ளது. அது மட்டுமல்லவா அப்படி முறியடித்தால்

 

நான் என் மீது எடுத்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இந்த ட்ரெய்லரை பார்த்து பலரும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் இருந்து வருகின்றார்கள். இந்த தகவல் இணையத்தில் வைரளாக பரவபட்டு இருகின்றது…

 

Comments are closed.