உங்க கூட ஒண்ணா பெட்ல படுக்கணும்.? கேமராவை மறந்து சர்ச்சையாக பேசிய போட்டியாளர்.. கோபத்தில் சக போட்டியாளர் செய்த ரகளை வீடியோ உள்ளே..

492

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது கோலாகலமாக ஏழாவது சீசன் பிக் பாஸ் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. இதில் பல பிரபலங்களும் பலருக்கும் தெரியாதவர்களும் போட்டியாளராக கலந்து கொண்டு தற்போது போட்டிகளை விறுவிறுப்பாக பல செயல்களை செய்து வருகின்றார்கள்.

 

அந்த வகையில் நடிகர் கவிஞர் தோழனாகவும் ஒரு நடிகராகவும் பிக் பாஸில் இருந்து வருபவர் தான் பிரதீப் என்பவர். இவர் தற்பொழுது எதை செய்தால் கேமரா நம்மை போக்கஸ் செய்து ப்ரோமோவில் காட்டுவார்கள் என்று நன்றாக புரிந்து வைத்து

 

தற்போது சர்ச்சையாக பேசி வருகின்றார். அந்த வகையில் வயதில் மூத்த நடிகை விசித்ராவிடம் இன்று அவர் பேசிய விஷயம் தற்போது பலரையும் முகம் சுளிக்க வைத்து வருகின்றது. மேலும், இந்த நிகழ்ச்சியை ஆண் பெண் என ஒன்றாகவும் மற்றும்

 

குழந்தைகளின் பலரும் பார்த்து வருகின்றார்கள். அந்த வகையில் அவரிடம் உங்களுடன் நான் வீட்டில் படுத்து தூங்க வேண்டும் என்று அவர் உளறி பேசியுள்ளார். அதனை கேட்டு சற்று அதிர்ச்சியாகி கோபமடைந்த

 

நடிகை அவருக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அது எப்படி என்ன பார்த்த அப்படி சொல்லலாம்.? நீ வாடா ஒரேடியா உன்னை தூங்க வச்சுடுறேன் என்று அவர் கடுமையாக பேசியுள்ளார். அவர் சைக்கோ தனமாக நடந்து கொள்கின்றார் என்று தற்போது பேசப்பட்டு வருகின்றது.

 

மேலும், வாய அடங்காமல் ரவீனாவிடமும் நீயும் நானும் ஒரே பெட்டில் படுத்து தூங்கலாமா என்று கேட்டுள்ளார். இதெல்லாம் தற்பொழுது மிகப் பெரிய ஒரு சாட்சியாக எழுப்பப்பட்டு வரும் என்று கூறப்படுகின்றது. அந்த வீடியோவை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

Comments are closed.