கொ ரோ னாவால் உ யி ரிழந்த செவிலியர்..! பொதுமக்கள் கொடுத்த மரியாதையைப் பாருங்க.! கொ ந் தளிக்க வைக்கும் வீடியோ..! –

தமிழகம் முழுவதும் கொ ரோ னா தொ ற்று க டும் அ ச்சு றுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த தொற்று மூலம் நாளுக்கு நாள் சிலர் உ யிரி ழந்து வருகின்றனர். இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்த அர்ச்சனா என்பவருக்கு கொ ரோ னா தொ ற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சிகிச்சை ப லன ளிக்காத நிலையில், அவர் உ யி ரிழ ந்துள்ளார். இதன் காரணமாக, அவரது உ டலை அ டக்கம் செய்ய நவல்பூர் பகுதியிலுள்ள கல்லறை தோட்டத்தில் அர்ச்சனாவின் குடும்பத்தினர் மு யன்றுள்ளனர். ஆனால், கொ ரோ னா தொ ற்று மூலம் செ விலியர் உ யி ரிழந்ததன் காரணமாக கூறி , அப்பகுதி பொது மக்கள் அவரது உ டலை க ல்லறை தோட்டத்தில் அ டக்கம் செய்ய விடாமல் எ திர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் த கரா றில் ஈ டுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக, கடந்த இரண்டு மணி நேரத்துக்கு மேலாக உ டலை அ டக்கம் செய்ய முடியாமல் செவிலியர் அர்ச்சனாவின் குடும்பத்தினர் த வித் துள்ளது வே தனையை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

ராணிப்பேட்டையில் கொ ரோ னா தொற்றால் உ யி ரிழந்த செவிலியர் அர்ச்சனாவின் உடலை கல்லறை தோட்டத்தில் அ ட க்கம் செய்ய அப்பகுதி பொதுமக்கள் எ திர்ப்பு – வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்

Comments are closed.