வித்தியாசமான முறையில் க வரச்சி காட்டிய பிந்து மாதவி ..!!படத்துல எல்லாத்தையும் மறச்சுட்டு நடிச்சாங்க இபோ என்னடானா இப்படி ஹாட் கிளிக்ஸ் போஸ் குடுக்குராக..!!
தமிழ் சினிமாவில் பல திறமை வாய்ந்த நடிகைகள் உள்ளார்கள். மேலும் தற்போது புது முகங்களின் வரத்து அதிகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், தமிழ் சினிமாவில் ‘வெப்பம்’ என்ற படத்தின் மூலம் அ றிமுகமானவர் நடிகை பிந்து மாதவி. அதனை தொடர்ந்து ‘கழுகு’, ‘கேடிபில்லா கில்லாடி ரங்கா’, ‘தேசிங்கு ராஜா’ உட்பட பல படங்களில் நடித்தார்.இவர் தமிழில் எந்த ஒரு படத்திலும் க வர்ச்சியாக நடித்தது கிடையாது . ‘ஜாக்சன் துரை’ படத்திற்கு பிறகு நடிகை பிந்து மாதவியை கோலிவுட் பக்கம் காணவில்லை. தமிழில் அவருக்கு சொல்லிக்கொள்ளும் படியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரசிகர்களுக்கு முகம் காட்டிய நடிகை பிந்து மாதவி இ ழந்த தனது மார்கெட்டை பிடித்து விடலாம் என கனவு க ண்டார். ஆனால், நடந்தது வேறு ஒன்று. சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருப்பது கிடையாது. இதனால், ரசிகர்கள் கிட்ட தட்ட இவரை ம றந்தே வி ட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.
இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இவர் தன் க வர்ச்சி படங்களை பதிவித்து மக்களை குஷி படுத்தி வருகிறார் .அந்த்த வகையுள் தற்போது ஒரு க வர்ச்சி படத்தை பதிவிட்டுள்ளார்.
Comments are closed.