நண்பர்கள்னா இந்தமாறி இருக்கனும் !! கல்யாண மாப்பிள்ளைக்கு நண்பர்கள் கொடுத்த பரிசுகளை நீங்களே பாருங்க !!
ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் நடக்கும் முக்கியத் திருப்புமுனைகளில் ஒன்றாக திருமணமும் இருக்கிறது. அதனால்தான் திருமணம் சொ ர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்கிறார்கள்.
அதிலும் திருமண வீட்டில் நண்பர்கள் சேர்ந்துவிட்டால் அங்கே நடக்கும் கே லிகளை சொல்லவும் வேண்டுமா? ஆனால் கே லி, கி ண் டல் அனைத்தையும் தாண்டி இந்தத் திருமணத்தில் நண்பர்கள் செய்யும் செயல் வேற லெவல் என்றே சொல்லலாம்!
இங்கே வரிசையாக மேடைக்கு வரும் மாப்பிள்ளையின் நண்பர்கள் செயின். மோதிரம் எனப் போட்டு அசத்திவிட்டார்கள். இதைப் பார்த்து மண்டபத்தில் இருந்த உ றவுகள் மட்டுமல்லாது மணப்பெண்ணும் செம ஷா க் ஆகிவிட்டார். இதோ இந்த வீடியோவைப் பாருங்கள். நீங்களும் கூட ஆகிவிடுவீர்கள்!
Comments are closed.