கோலாகலமாக நடந்த அதர்வா தம்பியின் திருமணம்- பொண்ணு யார் தெரியுமா தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

தமிழ்த் திரைப்பட நடிகர் கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் 1984 இல் வெளி வந்த பூவிலங்கு எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். 1990 இல் வந்த “புது வசந்தம்”, 1991 இல் வந்த “இதயம்” படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. “கடல் பூக்கள்” என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை பெற்றார்

மறைந்த நடிகர் முரளியிள் இளைய மகன் ஆகாஷ் முரளிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது நாம் அரிந்த விஷயம் தான்.பெண் யார் என்றால் தளபதியின் உறவினர் என்ற ஒன்றே போதும். ஆகாஷ் மற்றும் சினேகா இருவரும் காதலித்து பின் பெரியோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

நிச்சயதார்த்தம் எப்போதோ நடந்து முடிந்த நிலையில் திருமணம் கடந்த 24ம் தேதி சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடந்துள்ளது.இதில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். தற்போது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ உங்களுக்காக,

Comments are closed.