நீ போய் ரெஸ்ட் எடும்மா…. உண்மையிலே மா… உன்னை கெ ஞ் சிக் கேட்கிறன்!.. சிவாஜி நடிப்பை தோ ற் கடித்த சிறுவன்
கொரோனா நோ ய் தொ ற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், பல பள்ளிகள் ஆன்லைன் மூலமாக குழந்தைகளுக்கு பாடம் எடுத்து வருகின்றனர். அவ்வாறு வீட்டுப்பாடத்தினையும் ஆன்லைன் மூலமாக காணொளி எடுத்து அனுப்பிவிடவும் கூறி வருகின்றனர். இங்கு சிறுவன் ஒருவன் தனக்கு கொடுத்த வீட்டுப்பாடத்தினை செய்யாமல் அம்மாவிடம் கெ ஞ் சு ம் காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
குறித்த காட்சியில் முதல் நாள் வீட்டுப்பாடம் செய்யாமல் டிமிக்கி அ டி த் த சிறுவன் மறுநாளும் வீட்டுப்பாடத்தினை செய்யாமல் கையெடுத்து கு ம் பி ட்டு அம்மாவிடம் மீண்டும் அனுமதி கேட்கின்றன். இக்காட்சி தற்போது தீயாய் பரவி வருவதுடன் சில புகைப்படங்களும் தீயாய் பரவி வருகின்றது.
இதே போன்று மற்றும் ஒரு புகைப்படம் வைரல் ஆகி வருகிறது அந்த ஆன்லைன் வகுப்புகள் படிக்கும் குட்டி குழந்தைகளின் கல்வி உலகமும் கனவு உலகமும் வேறு வேறாக இருப்பதை குறித்த உண்மையை விளக்கும் இந்த புகைப்படத்தை எடுத்தவருக்கும் ஓவியத்தை வரைந்தவருக்கும் பாராட்டுகள்
Childrends are tortured by their parents for online class homework #OnlineClasses @narendramodi pic.twitter.com/IX9v5ZvpCh
— Babasaran (@Babasaran1) July 24, 2020
ஆன்லைன் வகுப்புகள் படிக்கும் குட்டி குழந்தைகளின் கல்வி உலகமும் கனவு உலகமும் வேறு வேறாக இருப்பதை குறித்த உண்மையை விளக்கும் இந்த புகைப்படத்தை எடுத்தவருக்கும் ஓவியத்தை வரைந்தவருக்கும் பாராட்டுகள் . #onlineclasses pic.twitter.com/hwoPqckA50
— Arjun Saravanan (@ArjunSaravanan5) July 25, 2020
Comments are closed.