தன் உடலை சைஸ் வாரியாக குறித்து, அது குறித்த க வர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட ரம்யா..!! உடல் அமைப்பினை பார்த்து க வர்ச்சியாக வர்ணிக்க தொடங்கிய ரசிகர்கள்..!!

தொலைக்காட்சிகளில் பல விதமான நிகழ்ச்சிகளை நாம் பார்த்து வருகிறோம். மேலும் அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் மிகவும் சுவாரசயமான ஒரு நபராக இருத்தல் வேண்டும். அந்த வகையில் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் ஒரு தொகுப்பாளர்க வளம் வருபவர் தான் தொகுப்பாளினி ரம்யா அவர்கள். ரம்யா. இவரின் சமீபத்திய புகைப்படங்கள் எல்லாமே புடவையில் மங்களகரமாக இருக்கிறார்.அதிலும் பொங்கலை முன்னிட்டு இவர் வெளியிட்ட புடவை புகைப்படங்கள் ‘ கொ ள்ளை அழகு. சினிமாவிலும், ஹீரோயினின் தோழி உள்ளிட்ட முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த ஆடை, கேம் ஓவர் போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

பல சினிமா படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் இவர் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். இவர் ஆஜித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவள் திருமண வாழ்க்கை சிறிது காலமே நீடித்தது. இருவரும் மன-க்கசப்பு காரணமாக விவா-கரத்து பெற்றனர். அதன்பிறகு சின்னத்திரையில் இருந்து விலகிய ரம்யா சற்று மாறுதலாக உடற்பயிற்சி செய்வது போன்ற செயல்களில் ஈடுபட ஆரம்பித்தார்.

இந்நிலையில் இவருக்கு எக்கச்சக்க  ஃபேன் பாலோவிங் இணையதளத்தில் உள்ளன. தற்போது இவர் ட்ரண்டிங் க வர்ச்சியில்   இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Comments are closed.