வீ ரப்பனின் மகள் யார் தெரியுமா அவங்க என்ன வேலை செயுறாங்க எந்த அரசியல் கட்சி தெரியுமா?

1952 ஆம் ஆண்டு தமிழ் வ ன்னியர் ச முதாயத்தில், கர்நாடக மாநில எ ல்லைப்பகுதியான கோபிநத்தம் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவருக்கு ஆ ஸ்த்மா பா திப்பு இருந்தது. வீ ரப்பன் மலையூர் மம்மட்டியான் என்ற கைதேர்ந்த கொ ள்ளையனின் செ யல்களால் ஈர்க்கப்பட்டார். மம்மட்டியான் இரு கொ ள்ளை கு ழுக்களுக்கு நடுவே நடந்த ச ண்டையில் கொ ல்லப்பட்டார். மம்மட்டியானை கொ ன்றவரின் சகோதரனை கொ ன்றதே வீ ரப்பன் செய்த முதல் கொ லையாகும். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய எல்லை வனப்பகுதிகளில் 20 ஆண்டுகளாக யானை தந்தங்களை க டத்தி ச ட்ட வி ரோத செயலில் ஈடுபட்ட கு ற்றத்திற்காகவும், மேலும் போ லீஸ், வனத்துறையினர் உள்ளிட்ட 180 பேரை கொ லை செய்த கு ற்றத்திற்காகவும் சந்தன க டத்தல் வீ ரப்பனை பிடிக்க ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமார் தலைமையில் சிறப்பு அ தி ரடிப்படை நியமிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த 2004 ஆம் ஆண்டு, தர்மபுரி பாப்பாரப்பட்டி கிராமத்தில் அ திரடி ப டையிடம் சி க்கிய வீ ரப்பன் மற்றும் அவரது குழுவினர் போ லீஸாரை நோக்கி து ப்பாக்கியால் சு ட தொடங்கினர். அதற்கு அ திரடி ப டையும் திரும்ப சு டவே, சம்பவ இடத்திலேயே வீ ரப்பன் உ யி ரிழந்தார்.

இந்நிலையில் வீ ரப்பனின் இரண்டு மகள்களில் ஒருவரான வித்யா ராணி, கிருஷ்ணகிரியில் முரளிதரராவ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். வித்யா ராணி தற்போது வ ழக்கறிஞராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று இவர் அ திகாரபூர்வ மாக பாஜாகாவில் இ ணைந்து கொண்டார் இந்தியாவையே மி ரட்டிக் கொண்டிருந்தவரின் மகள் இவ்வாறு தேசிய அரசியல் கட்சியில் இணைந்து நாட்டு. மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளது பாராட்டுக்குரியது.

Comments are closed.