கொரோனாவால் சில மாதங்கள் கழித்து வீட்டிற்கு திரும்பிய பெண் வீட்டு சுவரை பிரித்துக்கொண்டு வளர்ந்த காய் கறி செடிகள்!!

கொ ரோனா வைரஸ் காரணமாக மக்களைப் பா துகாக்கும் விதமாக பிரான்சில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இந்த காலப்பகுதியில் பிரான்சின் கெய்னில் வசித்துவரும் மாணவி டோனா போரே தனது வீட்டை பூட்டிவிட்டு நகரின் மற்றொரு இடத்தில் தனது ஆண் நண்பருடன் வசித்து வந்துள்ளார். பிரான்சில் கொ ரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததையடுத்து ஊ ரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.இதையடுத்து டோனா தனது வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்குள் சில இடங்களில் வினோதமாக இளம்சிவப்பு நிறத்தில் குட்சிகள் போன்றவை படர்ந்து இருந்துள்ளது. இதனை பார்த்து அ தி ர் ச்சியில் உறைந்துள்ளார்.

அது என்னவென்று புரியாமல் அருகில் சென்று பார்த்த பின்பு தான் புரிந்தது அது உருளை கிழங்கின் தளிர்கள் என்று. லாக்டவுன் முன்னர் டோனா சமைப்பதற்காக உருளை கிழங்கு வாங்கி வந்துள்ளார்.

சில மாதங்களாக அந்த கிழங்கு வெளியே இருந்ததால் அது தளிர்விட்டு அறை முழுவதும் பரவி உள்ளது. குறித்த புகைப்படங்கள் இணையத்தில் உலாவி வருகின்றது.

 

Comments are closed.