அச்சு அசல் பாட்டி மஞ்சுளா போலவே இருக்கும் அவருடைய பேத்தி.. இணையத்தை கலக்கி வரும் புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக திகழ்ந்து வருபவர் தான் விஜயகுமார் என்பவர். இவருடைய குடும்பத்தில் ஏராளமானவர்கள் சினிமாவில் நடித்து வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

 

இவருடைய மகன் மகள் என எல்லோரும் சினிமாவில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாமல் அவருடைய மனைவி மஞ்சுளாவும் தமிழ் சினிமாவில் உடனடியாக தான் திகழ்ந்து வந்துள்ளார். அதன் பிறகு இவர் 2013 ஆம் ஆண்டு

 

உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் உயிரிழந்தார். இப்பொழுது அவருடைய பேத்தி மஞ்சுளா போலவே இருக்கிறார் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள். அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.