நீச்சல் உடையில் திவ்யதர்ஷினி..!! வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை..!!

இந்த காலகட்டத்தில் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக

 

தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் தான் திவ்யதர்ஷினி என்கின்ற டிடி. இதனுடைய வாழ்நாளில் பாதியை விஜய் தொலைக்காட்சியில் அர்ப்பணித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

அந்த வகையில் இவர் தனது கலகலப்பான பேச்சின் மூலம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் தனக்கென்று ஒரு அடையாளத்தை வேறு ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இப்படி இருக்கும் வெளிய

 

இவர் சமீபத்தில் திருமணம் செய்திருந்தார். ஆனால், திருமண வாழ்வு சிறிதாக அமையாத காரணத்தினால் அதன் பிறகு அவர் விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் தொலைக்காட்சியில் பணியாற்ற தொடங்கிவிட்டார்.

 

இவரை ரசிப்பதற்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். இதனைத் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

நீச்சல் குளத்தில் நீச்சல் ஆடையை அணிந்து கொண்டு வீடியோவை எடுத்து ரசிகர்களுக்கு காண்பிக்கவும் வைத்து வெளியிட்டுள்ளார். அதனை பார்த்து ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியாகி விட்டார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.