ஊரடங்கை மீறி பிரதமரே வந்தாலும் நிறுத்துவேன்’ அமைச்சரின் மகனிடம் சீறிய பெண் காவலர் வைரலாகும் வீடியோ!!

குஜராத்தில் கொ ரோனா ஊரடங்கை மீறி வெளியே வந்த அமைச்சரின் மகன் மற்றும் கூட்டாளிகளை பெண் காவலர் எ ச்சரிக்கும் வீ டியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் குமார் கனானி. இவரது மகன் பிரகாஷ் கனானி. ஊரடங்கை மீறி பிரகாஷ் கனானியின் நண்பர்கள் இரவு நேரத்தில் சாலையில் சுற்றித் திரிந்துள்ளனர்.
அவர்களை சூரத் போ லீஸ் நிலைய பெண் காவலர் சுனிதா தடுத்து நிறுத்தினார். இதனை அறிந்த அமைச்சரின் மகன் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த பெண் கா வலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது பெண்காவலர் சுனிதா சுனிதா, “கொ ரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர உங்களுக்கு யார்அதிகாரம் கொடுத்தது?. இந்த சமயத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன்,” என கூறினார்.

இந்நிலையில் சமூக ஊடகங்களில் அமைச்சரின் மகனுக்கு எ திராகவும், சுனிதாவிற்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்தன. மேலும் அவர்கள் மீது இந்திய த ண்டனை ச ட்டம் 188 (சட்டத்தை மீறியது), இந்திய த ண்டனை
ச ட்டம் 269, 270 (உ யிருக்கு ஆ பத்தான நோ ய்த்தொற்றை பரப்புவது )உள்ளிட்ட பிரிவுகளில் வ ழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த சூழலில் அமைச்சரின் மகன் பிரகாஷ் கனானியும், அவரது இரு நண்பர்களும் கை து செய்யப்பட்டு, பின் பி ணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது. இச்சம்பவத்துக்கு பின்னர் பெண் கா வலர் சுனிதா பொ லிஸ் தலைமை அலுவலகத்துக்கு மாட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சுனிதா யாதவ் மருத்துவ விடுமுறையில் உள்ளார்.

இந்நிலையில் இந்த பி ரச்சனைக்கு பிறகு வந்த அதிகார அ ழுத்தத்தால் தற்போது இவர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்க்கு பலரும் க ண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள் குறிப்பிடத்தக்கது.

 

Comments are closed.