சீனாவில் இருந்து பரவும் புதிய தொற்று..! கொ ரோனாவை விட வேகமாகக் கொ ல்ல க் கூடியது வாய்ப்புள்ளதாக எச் சரிக்கை!
மங்கோலிய சுயாட்சி பகுதியில் உள்ள பயனூர் மருத்துவமனையில் மூன்றாம் நிலை தொ ற்றுப் பரவல் குறித்த எச் சரிக்கை விடுத்துள்ளதாக அரசு நாளிதழில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இறுதி வரை இந்த எச் சரி க்கை தொடரும் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மனிதர்களிடம் வேகமாகப் பர வக் கூடிய பிளேக் பெருந்தொ ற்று காரணமாக இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொதுமக்கள் தங்களை சுயமாக பாதுகாத்துக் கொள்ள விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலை எலி, அணில் வகையைச் சேர்ந்த மர்மூத் என்ற விலங்குகளின் மீது ஈக்கள் மூலமாக இத்தொற்றுப் பரவுகிறது.மர்மோத் இறைச்சியை உண்டதால் இந்நோ ய்த் தொ ற்று ப ரவிய தாகவும், யாரும் இனி எலி, அணில், மர்மோத் ( marmot) போன்ற கொறி விலங்குகளின் இ றை ச் சியை உண்ண வேண்டாம்
என்றும் எச் சரிக் கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நோ ய்த் தொற்று 24 மணி நேரத்தில் ஆ ளைக் கொ ல் லக்கூடி யது என்றும் உலக சுகா தார மையம் எச் சரிக் கை விடுத்துள்ளது.
Corona be like #bubonicplague pic.twitter.com/UkAszBjpzj
— Tommy vercetti (@tommy_1980s) July 6, 2020
Comments are closed.