தெருவில் கிழிந்த பாடசாலை உடையுடன் அவமானப்பட்ட மாணவி ஓடி வந்து உதவிய பானிபூரி விற்கும் இளைஞர் நெகிழவைக்கும் சம்பவம்
சாலையோரம் பானி பூரி விற்பவர்களை நம்மில் பலரும் ஏளனத்துடனும், கேலியுடனும் தான் பார்த்து வருகிறோம். ஆனால் அது எவ்வளவு அபத்தம்…அவர்களுக்குள் எவ்வளவு மனிதத்துவம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது.பெங்களூரில் உள்ள கே.ஆர்.புரம் பகுதியில் வடநாட்டை சேர்ந்த சுசந்த் என்னும் நபர் தன் அம்மா, மற்றும் தங்கையுடன் வசிக்கிறார். இவர் தான் வாழ்ந்துவரும் சிறுவீட்டின் அருகே உள்ள ஸ்கூல் வாசலில் பானிபூரி கடை போட்டிருக்கிறார். அந்த பள்ளியில் இருந்து வெளியே சைக்கிளில் வந்தார் மாணவி ஒருவர்.
அவர் தன் ஸ்கூல் பேக்கை சைக்கிள் முன்கூடையில் வைத்துவிட்டு சைக்கிளை உருட்டிக்கொண்டே நடந்து போனார். அப்போது மாணவியின் முதுகுப்பக்கம் ஆடை கிழிந்து இருப்பதைப் பார்த்தார் பானிபூரி விற்றுக்கொண்டிருந்த சுசன்.
Comments are closed.