மனைவியுடன் தனிமையில் இருக்கும் வீடியோவை நண்பருக்கு அனுப்பிய புதுமாப்பிள்ளை !! அடுத்தடுத்து வெளியான அ தி ர் ச்சி தகவல் !!

தமிழகத்தின் திருவண்ணமலை மாவட்டத்தை சேர்ந்தவர் செலின். இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ நிறுவனம் ஒன்றில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்த நிலையில் இவருடன் அதே அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த புதுக்கோட்டையை சேர்ந்த அருண் என்பவர் நட்பாக பழகி வந்துள்ளார்.
செலின் இங்கிருந்து பெங்களூருவில் உள்ள கிளைக்கு மாற்றப்பட்ட பின்னர் செல்போன் மூலமாக பேசி பழகி வந்துள்ளார். இந்நிலையில் அருண் கடந்த ஜனவரி மாதம் செலினிடம் காதலை தெரிவித்துள்ளார். இதை செலின் ஏற்று கொண்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் 17ம் திகதி பெங்களூருக்கு சென்று காதலி செலினை சந்தித்த அருண் திருமணம் தொடர்பாக பேசினார்.அதே போல மீண்டும் 31 ம் திகதி பெங்களூருக்கு சென்ற அருண் அங்கு தான் தங்கி இருந்த ஹொட்டல் அறைக்கு அழைத்து சென்று செலினை விருப்பமின்றி த வ றா க நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு அவரது நண்பர் மணி உடந்தையாக இருந்துள்ளார். இந்த ச ம் ப வத்திற்கு பின்னர் செலினை திருமணம் செய்வதாக கூறிய அருண் அதை செய்யாமல் இழுத்தடித்தார்.

பின்னர் செலினுடனான தொ ட ர் பை அருண் துண்டித்ததால் தன்னை ஏ மா ற் றிவிட்டதாக செலின் பொலிசில் புகார் அளித்தார். இதையடுத்து பொலிசார் அருண் மற்றும் அவருக்கு உடந்தயாக இருந்த மணி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யும் நிலை உருவாகியுள்ளது.இதையடுத்து காதலி செலினை திருமணம் செய்வதாக அருண் ஒப்புக் கொண்டுள்ளார். பின்னர் பெண் வீட்டார் புடை சூழ கோவிலில் வைத்து செலினை கடந்த மாதம் திருமணமும் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெங்களூரில் மனைவியுடன் குடித்தனம் நடத்தி வந்த அருண், வேலைக்கு செல்லாமல் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்துள்ளார்.

ஒரு நாள் அருண் தான் மனைவியுடன் தனிமையில் இருக்கும் வீடியோ ஒன்றை தனது மெயிலில் நண்பருக்கு அனுப்பிவைத்திருப்பதை கண்டு அ தி ர் ந்து போன செலின் இது குறித்து கேட்டு த க ராறு செய்துள்ளார்.
இந்த நிலையில் செலின் வேலைக்கு சென்று விட்ட பின்னர் வீட்டில் இருந்து புறப்பட்ட அருண், புதுக்கோட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகின்றது. இதையடுத்து தனது கணவரை தேடி செலின் புதுக்கோட்டைக்கு வந்த நிலையில் மாமியார், மாமனார் அவரை மி ர ட் டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து அவர் பொலிசில் பு கார் அளித்த நிலையில் கணவர் அருண் தலைமறைவாகியுள்ளார். இதை தொடர்ந்து மகனின் செயலால் தாங்களும் பொலிசில் சிக்குவோம் என்ற கலக்கத்தில் அருணின் பெற்றோர் உள்ளதாக தெரியவந்துள்ளது.

Comments are closed.