90 ஸ் கிட்ஸ் பொறாமைப்படும் திருமணம்..! 28 வயது பெண்ணை மணந்த 67 வயது திமுக நிர்வாகி..! திருவண்ணாமலையில் அலப்பறை

திருவண்ணாமலையில் சாவல் பூண்டி என்ற ஊரைச் சேர்ந்தவர் மா.சுந்தரேசன் இவருக்கு 67 வயது ஆகிறது. சுந்தரேசன் பல ஆண்டுகளாக திமுகவில் உள்ளார். சுந்தரேசன் சாவல்பூண்டி பஞ்சாயத்து தலைவராகவும் ஆறுமுறை இருந்திருக்கிறார். இவர் ஏ.வ.வேலுவின் தீ வி ர விசுவாசி ஆவார். தற்போது திருவண்ணாமலை மாவட்ட தெற்கு மாவட்ட துணை செயலாளராக இருந்து வருகிறார்.

சாவல் பூண்டி “சங்கப்பலகை” என்ற அமைப்பின் சார்பில் பேச்சாளர்களையும் உருவாக்கி வருகிறார். அவரிடம் பட்டிமன்ற பேச்சாளராக திருவண்ணாமலையை சேர்ந்த 28 வயதான அபிதா என்ற பெண் அறிமுகமானார். நாளடைவில் இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறிவிட்டது.

இவர்களின் காதல் மூன்று ஆண்டுகளாக தீ வி ர ம டைந்ததால் இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். சுந்தரனுக்கு ஏற்கனவே மனைவி, மகள், மகன்கள் உள்ளனர். பேத்தி வயதில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது சற்று ப ர ப ர ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவருடைய திருமணத்தை பலரும் கி ண் ட ல டித்து வருகின்றனர். முக்கியமாக அதிமுகவினர் கிண்டல் அடித்து வருகிறார்கள். கப்பில் சேலஞ்ச் என்ற பெயரில் இவருடைய திருமண புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள்.

Comments are closed.