அஜித் படத்தில் விவேக்குடன் நடித்த மறைந்த மாரிமுத்து..!! வீடியோவை கண்டு கண்கலங்கிய சக நடிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல சிறந்த கலைஞர்கள் உயிரிழந்து வருகின்றார்கள். மேலும், அவர்களுடைய இழப்பு சினிமா பிரபலங்கள் மத்தியில் மட்டுமல்லாமல் இல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய ஒரு அதைச் செய்ய படுத்தி வருகின்றது.

 

அப்படி இருக்கும் நிலையில் மாரடைப்பு காரணமாக சமீபத்தில் மரணம் அடைந்தவர் தான் நடிகர் மாரிமுத்து என்பவர். இவர் திரையுலையில் மட்டுமல்லாமல் சின்னதிரையிலும் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

அந்த வகையில் தன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட எதிர்நீச்சல் என்ற தொடரில் இவர் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய இழப்பு மக்கள் மத்தியில் பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும், இன்று காலை 11 மணி அளவில் இவருடைய சொந்த ஊரில் இவருக்கு இறுதி சடங்கு நடத்தி உடல் தகனம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் பல இயக்குனர்களிடம் இவர் துணை இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார். அப்படி இருக்கும் நிலையில் துணை இயக்குனராக எஸ் ஜே சூர்யாவிடம் பணியாற்றி வந்துள்ளார்.

 

மேலும், இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் எஸ்.ஜே சூர்யா நடிகர் அஜித்தை வைத்து இயக்கிய வாலி திரைப்படத்தில் விவேக்குடன் இணைந்து மாரிமுத்து ஒரு சிறிய காட்சியில் நடித்திருப்பார். அந்த வீடியோ பதிவு வந்தபோது இணையத்தில் வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.