மரணத்தை குறித்து எச்சரித்த ஜோதிடர்..!! சீறிப்பாய்ந்த மாரிமுத்து..!! டப்பிங் முடித்து வெளியே வந்த மாரிமுத்துவின் இறுதி நிமிட பதற வைக்கும் சிசிடிவி காட்சி..

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட எதிர்நீச்சல் என்ற சீரியலை குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் மாரிமுத்து என்பவர். இவர் நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

 

மேலும், இவர் நடிக்கும் சீரியல் டிஆர்பி அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது இவர்தான் என்று கூறப்படுகின்றது. இப்படி இருக்கும் நிலையில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற பொழுது ஜோதிடர்கள் மற்றும்

 

அதனை எதிர்ப்பவர்கள் என்று தலைப்பில் விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது விருந்தினராக வந்த மாரிமுத்து ஜோதிடர்களை கடுமையாக விமர்சித்து பேசி உள்ளார். இந்தியா முன்னேறாமல் இருப்பதற்கு

 

நீங்கள் தான் காரணம் ஜோதிடத்தை பார்ப்பவரையும் கூறுபவரியும் மன்னிக்கவே கூடாது. இவர் கேட்ட கேள்வி ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கேள்வியாக இருந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு ஆவேசமாக

 

ஜோதிடர் ஒருவரே சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார். அந்த வீடியோ பதிவு வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அவர் இறப்பதற்கு முன்பாக டப்பிங் முடித்துவிட்டு வெளியே சென்றுள்ளார். அப்பொழுது லேசாக நெஞ்சுவலி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

 

அந்த சமயத்தில் அவரே தன்னுடைய காரை ஓட்டி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. இதனை பார்த்த பல ரசிகர்களும் பிரபலங்களும் அந்த காட்சியை பார்த்து கண்கலங்கி வருகின்றார்கள். அந்த வீடியோவை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.