விஜய் மகனிடம் கதை கேட்டது உண்மைதான்..!! உறுதி செய்த நடிகர் கவின்..!!

சின்ன சிறையில் இருந்து அதன் பிறகு இன்று வெள்ளித்திரையில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு இருப்பவர்தான் நடிகர் கவின் சமிபத்தில் திரைப்படத்தில் ஸ்டார் என்ற படத்தில் ஹீரோவாக நடித்த முடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு

 

அடுத்தபடியாக அடுத்தடுத்து திரைப்படத்தில் நடிக்கும் ஒப்பந்தமாகி வருவதாகவும் சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. மேலும், இவருடன் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். மேலும், திரைப்படத்தை புரமௌன்ட் செய்யும் விதமாக

 

கவின் தொடர்ந்து பேட்டியில் கலந்து கொண்டு பதிலளித்து வருகிறார். அந்த வகையில் ஒரு சேனலில் ஒன்று பேட்டில் கலந்து கொண்ட பொழுது விஜயின் மகன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இது உண்மைதானா

 

என கேள்வி கேட்டுள்ளார்கள் அதற்கு வெளிப்படையாக பதில் தந்தீர் கவின் சஞ்சய் என்னை சந்தித்து கதை கூறியது உண்மைதான்.. ஆனால், நான் சில படங்களில் ஒப்பந்தமாக இருக்கிறேன் என்று கூறிவிட்டேன்.. உடனே அவரும் ஆலோசனை செய்துவிட்டு வருவதாக சொன்னார்.

 

மேலும், அதன் பிறகு எந்த ஒரு அழைப்பும் இதுவரை வெளியாகவில்லை.. நடிகர் விஜய் சாரை பார்த்து இருக்கிறேன்.. அவர் உயரத்திற்கு மிகவும் சாதாரணமாக தான் இருப்பார். அவர் மகன் அவரைவிட மிகவும் எளிமையாக இருக்கிறார்.

 

அவர்களைப் போன்று தான் நானும் இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன் என்று நடிகர் கவின் தெரிவித்துள்ளார். மேலும், இருவரும் இணைந்து நடிப்பதற்கு அதிகமான வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

Comments are closed.