யாரும் இதுவரை பார்த்திராத சீமானின் திருமண புகைப்படம்..!! கலந்து கொண்ட பல பிரபலங்கள்.?

2,856

சினிமாவில் வந்து நடிப்பவர்கள் பலரும் பணம் சம்பாதிக்க வேண்டும் புகழை சம்பாதிக்க வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், ஒரு சிலர்கள் மட்டுமே சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை எப்படியாவது மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் சினிமாவில் நடிகராகவோ அல்லது

 

இயக்குனர்களாகவோ மனம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் சீமான் என்பவர். இவர் சிறந்த நடிகர் மட்டுமல்லாமல்

 

இயக்குனராகவும் தற்பொழுது நாம் தமிழர் என்ற கட்சியில் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அடிகளாகவும் அல்லது இயக்குனராகவும் இருந்த சமயத்திலேயே தமிழ் தேசிய கொள்கைகளை

 

கருத்துக்களை மாறாமல் பேசக்கூடியவராக இருந்து வந்துள்ளார். இன்று இவருடைய பேச்சினால் பல இளைஞர்கள் இவருடைய பின்னால் இருந்து வருகின்றார்கள். மேலும், தமிழக மக்களுக்கு தன்னால் முடிந்த அளவு நல்லதை செய்ய வேண்டும் என்று

 

தற்பொழுது அரசியலில் அதிகமான கவனத்தை செலுத்தி வருகின்றார். இப்படி சினிமாவில் பிரபலமாக திகழ்ந்து வந்த சீமானின் மனைவியோ அல்லது குடும்ப புகைப்படமோ எந்த ஒரு தகவலும் இதுவரை வெளிவராமல் இருந்து வந்துள்ளது.

 

இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக சீமானின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அதில் பல பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.