சீரியல் நடிகையாக இருக்கும் போது மகனின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய நந்தினி..!! முன்னணி பிரபலங்களே பார்த்து மிரண்ட நிகழ்வு..!! வைரலாகும் புகைப்படம் உள்ளே..!!

752

சினிமாவைப் போன்று இந்த காலகட்டத்தில் அதிகமாக டிவி சீரியலை விரும்பி பார்த்து வருகின்றார்கள். அந்த வகையில் அவர்களை கவர்வதற்கு என்று ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வித்தியாசமான சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோ கலை ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றார்கள்.

 

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி ஒன்று. இதில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பு செய்யப்பட்ட வந்த நிகழ்ச்சி தான் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் இரண்டாம் பாகத்தில் நடித்து வந்தவர் தான் கவின் மற்றும் ரக்ஷிதா.

 

மேலும், இவருக்கு தோழியாக நடித்து வந்தவர் தான் மைனா என்கின்ற நந்தினி. இவர் அந்த சீரியல் மூலம் பிரபலமாகி அதன் பிறகு சமூக வலைத்தள பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வருவார்.

 

இவர் சமீபத்தில் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வெளியான வரவேற்பை பெற்று வந்துள்ளார்கள். அதன் பிறகு இவர் பதிவு தொலைக்காட்சியில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வந்தார்.

 

அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் இவரும் அவரது கணவரும் போட்டியாளராக கலந்து கொண்டு உள்ளார்கள்.

 

இப்படி சினிமா மற்றும் சின்னத்திரையில் பிரபலங்களாக மாறியவர்கள். இதனைத் தொடர்ந்து சைவத்தில் தனது மகனின் பிறந்தநாளை மிகவும் கோலாகலமாக நடிகை நந்தினி கொண்டாடியுள்ளார். அந்த வகையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமீபத்தில் இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Nandhini Myna (@myna_nandhu)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.