நடிகர் சிம்புவின் தங்கையா இது.? இதுவரை பலரும் பார்த்திராத அறிய குடும்ப புகைப்படங்கள் உள்ளே..!!

நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக இருந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்த மக்கள் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டுள்ளார்.

 

மேலும், இவருடைய ரசிகர்கள் பெரிய அளவில் அவருடைய திரைப்படத்தை கொண்டாடி வருகின்றார்கள். முழு சமயத்தில் இவர் சரியாக படபிடிப்பிற்கு வராத காரணத்தினால் இவர் மீது பலரும் குற்றம் சாட்டி வந்துள்ளார்கள். அதன் பிறகு சில ஆண்டுகள் பெரிதாக

 

எந்த ஒரு திரைப்படத்தில் உள்ள இல்லாமல் திடீரென்று மீண்டும் சினிமாவிற்குள் நடிக்க வந்த திரைப்படம் தான் மாநாடு. இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது. இந்த படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் கம்பா கொடுத்துள்ளார் என்று தான்

 

பலரும் சொல்லி வந்துள்ளார்கள். அந்த படத்திற்கு அடுத்தபடியாக வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தலை போன்ற திரைப்படங்கள் சூப்பர் ஹிட் படமாக அடுத்தடுத்து இவருக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இதற்கு அடுத்தபடியாக கொரோனா குமார் போன்ற ஒரு சில திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார். மேலும், நடிகர் சிம்புவிற்கு இலக்கிய என்ற ஒரு தங்கை இருக்கின்றார் அவருடைய புகைப்படத்தை அவ்வளவு எளிதில்

 

இணையத்தில் வெளியிட்டது கிடையாது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படமும் இதற்கு முன்பாக எடுத்துக் கொண்ட ஒரு சில ஆன்சின் புகைப்படங்களும் தற்பொழுது இணையத்தில் மிகவும் வாயிலாக பரவப்பட்டு வருகின்றது. அந்த புகைப்படத்தை தற்பொழுதும் நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.