தம்பி ராமையாவின் மகனும் ஒரு நடிகரா.? எத்தனை படத்தில் நடித்துள்ளார் தெரியுமா.? வைரலாகும் குடும்ப புகைப்படம் இதோ..

சினிமாவில் நடிகைகள் மட்டும் நம்பி திரைப்படம் வெற்றிகரமாக ஓடுவது கிடையாது அந்த திரைப்படத்தின் கதை இசை கதாபாத்திரம் போன்ற அனைத்து விஷயத்தையும் அதிகமாக வைத்துதான். அந்த திரைப்படம் மட்டுமே நல்ல படமா அல்லது மோசமான படம என்று விமர்சித்து வெற்றி பெறுகின்றது.

 

அப்படி இருக்கும் நிலையில் படத்திற்கு முக்கிய இடத்திலும் நகைச்சுவை கதாபாத்திரம் இருந்து வருகின்றது. அந்த வகையில் ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் சினிமாவுல வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள்.

 

அந்த வகையில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து வருபவர் தான் காமெடி நடிகர் தம்பி ராமையா என்பவர். இவர் ஒரு சில திரைப்படத்தின் திரைப்படத்தை இயக்கியும் பாடல்களும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இவர் ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்திருந்தாலும் மகிழ்ச்சிய நடிகர் மட்டும் இல்லாமல் குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்து மக்களை மேலும் கவர்ந்து வருகின்றார்.இதனை தொடர்ந்து இவரது மகனையும் சினிமாவில் நடிக்க வைத்துள்ளார்.

 

அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு அடிக்க வைக்க முடிவெடுத்துள்ளார். ஆனால், 2016 ஆம் ஆண்டு ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படம் பெரிதாக ஓடவில்லை.

 

அதன் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சர்வைவர் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் முதல் முறையாக தந்து மகனுடன் இருக்கும்படி என புகைப்படத்தை நடிகர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

Comments are closed.