மறைந்த நடிகர் விசுவிற்கு இப்படி ஒரு அழகான மகள்களா.? சினிமா நடிகைகள் போன்றிருக்கும் மகள்கள்..!!

தமிழ் ஏராளமான மறைந்த நடிகர்கள் மற்றும் நடிகைகளை பற்றி இன்னும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது. அந்த வகையில் நடிகர் விசு என்பவரும் ஒருவர் இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த இயக்குனர் தயாரிப்பாளர்கள் பாடலாசிரியராகவும் பல திருமலை கொண்டு தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தார்.

 

இவர் 1977 ஆம் ஆண்டு இயக்குனர் பாலசந்தர் என்பவர் இயக்கத்தில் வெளிவந்த பட்டின பிரதேசம் என்ற திரைப்படத்தில் மூளம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு சதுரங்கம், தில்லுமுல்லு, நெற்றிக்கண், நல்லவனுக்கு நல்லவன், சம்சாரம் அது மின்சாரம்

உழைப்பாளி, அருணாச்சலம், அலெக்ஸ் பாண்டியன் போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்று குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் 19 90 ஆம் ஆண்டு வரவு நல்ல உறவு என்ற திரைப்படத்திற்கான கதை ஆசிரியர் விருதை வென்றுள்ளார்.

மேலும், 1986 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் அவரே இயக்கின்ற திரைப்படம் தான் சம்சாரம் அது மின்சாரம். அந்த திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு கொண்டாடப்பட்ட ஒரு திரைப்படமாகும்.

 

அதன் பிறகு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட அரட்டை அரங்கம் என்ற பட்டிமன்ற நிகழ்ச்சியின் நடுவராக பல ஆண்டுகள் இருந்து வந்துள்ளார். அதன் பிறகு இவர் 1975 ஆம் ஆண்டு சுந்தரி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்..

 

இவர்கள் திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு லாவண்யா, சங்கீதா கல்பனா என்ற மூன்றும் மகள்கள் இருக்கின்றார்கள் விவசாயி படத்தில் உடல் நலக்குறைவின் காரணமாக உயிரிழந்தார். இப்படி இருக்கும் நிலையில் முதல் முறையாக இவருடைய மகளிர் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது..

 

 

 

 

 

 

Comments are closed.