திருமணமாகி குழந்தை இருக்கும் நடிகையையும் விட்டு வைக்காத கமல்..!! வெளிநாட்டில் செய்த லீலைகள்..!!

நடிகர் கமல் நடிப்பில் தற்பொழுது உருவாகி வரும் திரைப்படம் தான் இந்தியன் இரண்டாம் பாகம். இதற்கான வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகின்றது. நடிகர் கமல் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளிவந்த திரைப்படம் தான் விஸ்வரூபம், உத்தம வில்லன்.

 

இந்த திரைப்படத்தின் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்தான் நடிகை பூஜா குமார் என்பவர். இந்த திரைப்படத்தில் கமலுடன் மிகவும் நெருக்கமாக நடித்திருப்பார். அதன் பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து வெளிநாட்டிற்கு ஒன்றாக சென்று

 

மகிழ்ச்சியாக ஜோடியாக இருந்து வருவதாக கூறப்படுகின்றது. மேலும், நடிகைக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கின்றார். அப்பொழுது கூட கமலுடன் வெளிநாட்டில் சுற்றி தெரியும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது…

 

Comments are closed.