நான் அப்படிப்பட்ட பெண் கிடையாது.? தயவுசெய்து இனி சொல்லாதீர்கள்.. கஷ்டமாக இருக்கு.?

நடிகர் விமல் நடிப்பில் 2019 வெளிவந்த திரைப்படம் தான் களவாணி. இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை ஓவியா. அந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக மதயானை கூட்டம், கலகலப்பு, மெரினா, யாமிருக்க பயமே

 

90 எம்எல் உள்ளிட்ட திரைப்படத்தின் நடித்துள்ளார். சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் நீங்கள் லெஸ்பியனா என்ற கமெண்ட்கள் வருகிறது.. அதற்கு உங்களுடைய கருத்து என்ன என்று கேட்டுள்ளார்கள்.

 

அதற்கு நடிகை ஓவியா அதை பார்க்கும் பொழுது எனக்கு ஒரு மாதிரியாக கஷ்டமாக இருக்கும்.? இதையெல்லாம் பெரிதாக நான் எடுத்துக் கொள்ள மாட்டேன்.. நான் லெஸ்பியன் கிடையாது என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்…

 

Comments are closed.