விஜயை வைத்து படம் இயக்குவேன்.? மனம் திறந்து பேசிய பிரபல சீரியல் இயக்குனர்..!! இவர் இயக்கினால் படம் எப்படி இருக்கும் தெரியுமா.?

சன் தொலைக்காட்சியில் தற்போது சூப்பர் ஹிட் சீரியல் ஆக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் எதிர்நீச்சல். இந்த சீரியலை ரசிப்பதற்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது. மேலும், சீரியலில் தற்பொழுது அடுத்தடுத்து ஏராளமான

 

அதிரடி திருப்புகழ் வெளிவந்து கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலை இயற்றியவர் இயக்குனர் திருச்செல்வம். இவர் இதற்கு முன்பாக கோலங்கள் சீரியல் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த சீரியல் பல ஆண்டுகளாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்துள்ளது.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் நான் நடிகர் ரஜினியை சந்தித்து கதை கூறினேன்.. அப்பொழுது பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதையை கூறியதால் அவர் அப்பொழுது எனக்கு இது சம்பந்தப்படாத கதை என்று கூறிவிட்டார்.

 

அதன் பிறகு ஒரு முறை காதலுக்கு மரியாதை படத்தின் இளையராஜா இசையமைத்துள்ள. அப்பொழுது இதை சந்திப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்ததா அப்பொழுது விஜயுடன் நான் கதையை கூறியுள்ளேன்.

 

ஒரு சில காரணத்தினால் அந்த திரைப்படம் எடுக்க முடியாமல் போய்விட்டது கூடிய விரைவில் கண்டிப்பாக நான் விஜய் வைத்து ஒரு படத்தை இயக்குவேன் என்று இயக்குனர் திருசெல்வம் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.