ரசிகர்களை கவரும் நடிகை கீர்த்தி செட்டியின் லேட்டஸ்ட் புகைப்படம்..!! இணையத்தில் வைரலாகும் காட்சி இதோ..!!

தெலுங்கு சினிமாவில் வெளிவந்த உப்பெண்ணா இந்த திரைப்படத்தில் உள்ள நடிகையாக அறிமுகம் அவர்தான் நடிகை கீர்த்தி செட்டி. அந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் தமிழ் மட்டும் தெலுங்கு மொழியிலும் ரசிகர்களை கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

அதன் பிறகு நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாக இருக்கும் ஜீனி இந்த திரைப்படத்தின் மூன்று நடிகைகளின் ஒருவராக இவரும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார். இவருக்கென்று தனி ரசிகர் கட்டலாமே இருந்து வருகின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் மற்ற நடிகை போன்ற இவரும் தற்பொழுது அதிகமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடத் தொடங்கி விட்டார். இதனைத் தொடர்ந்து தமிழில் சினிமாவில் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தும்.

 

பெரிதளவு வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருவதாகவும் கூறப்படுகின்றது. இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் பிரபலங்கள் ஆனவுடன் ஒரு சில ஆண்டுகள் பிறகு வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் கவர்ச்சிக்கு சென்று விடுகின்றார்கள்.

 

அப்படி இருக்கும் நிலையில் நடிகை கீர்த்தி செட்டியும் லேட்டஸ்ட் ஆக எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படத்தை இணையதளத்தில் நடிகை வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர் மத்தியில் வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.