விளம்பரத்திற்காக இப்படியா.? நடிகையை இதற்கு மட்டும் பயன்படுத்தும் விஜய்..!!

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்தில் கூட நடிகர் ரஜினி நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் படமாக அமைந்தது தான் ஜெயிலர். மேலும், அந்தத் திரைப்படத்தில் காவாளா என்ற குத்தாட்ட பாடல்

 

மிகப்பெரிய அளவில் பிரபலமாக பேசப்பட்ட ஒரு பாடலாகும். இதனை தொடர்ந்து பாலிவுட் நடிகர் விஜய் வர்மா என்பவரை நடிகை தமன்னா சாய்பகாலமாக காதலித்து வருவதாக கூறப்படுகின்றது.

 

இதனை தொடர்ந்து லிஸ்ட் ஸ்டோரீஸ் இரண்டாம் பாகத்தில் மிகவும் கவர்ச்சியாக படுக்கையறை காட்சி நடித்த வாய்ப்புகள் இழந்து வருவதாகவும் கூறப்படுகின்றது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடித்த

 

திரைப்படங்களில் பிரமோஷன் மட்டும் இவரு ஜோடியாக சென்று வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் நடிகை தமன்னாவின் பிரமோஷன் நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக சென்று வருகின்றார்கள்.

 

மேலும், எப்படி பிரமோஷனுக்கு மட்டும் நடிகை தமன்னாவை பயன்படுத்திக் கொள்கிறாரோ.? கல்யாணம் இப்பொழுது பண்ணப் போகின்றீர்கள் என்று தற்போது ரசிகர்கள் மத்தியில் கேள்வியாக எழுப்பப்பட்டு வருகிறது…

 

 

Comments are closed.