பிக் பாஸ் 7வது சீசன் ப்ரோமோவில் இதை கவனித்தீர்களா.? இந்த நிகழ்ச்சியை பார்த்து தான் எடுக்க போகிறார்களா.?

இந்த காலகட்டத்தில் அதிகமாக டிவி நிகழ்ச்சிகளை ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகின்றார்கள். அதற்கு ஏற்றார் போல் உங்களுடைய நிகழ்ச்சிகளை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் கொண்டு செல்வதற்காக பல வித்தியாசங்களை கொண்டு வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான

 

ரியாலிட்டி ஸ்லோகன் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் பிக் பாஸ் இது கடந்த, ஆறு சீசர்கள் வெற்றிகரமாக ஓடி உள்ளது. மேலும், விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை முடிந்த பிறகு ஒரு சில மாதத்திற்குள்

 

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்படும் அந்த வகையில் தற்பொழுது சமீபத்தில் பிக் பாஸ் ஏழாவது சீசன் ப்ரோமோவை வெளியிட்டுள்ளார்கள். அந்த வகையில் அந்த நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் கடல் நடுவே இருக்கும் பாலத்தில் அவர் நிற்கும்படி

 

அந்த ப்ரோமோவில் காட்டியிருப்பார்கள். மேலும், அந்த ப்ரோமோ வெளியானவுடன் பலரும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சர்வைவர் என்ற நிகழ்ச்சியை வைத்து தான் எடுத்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்கள். அதற்கு என்ன காரணம் என்றால்

 

அந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களை தனித்தீவில் தங்க வைத்து அவர்களுக்கு டாஸ் கொடுக்கப்படும். அதேபோன்றுதான் இந்த ஏழாவது சீசன் எடுக்கதற்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பதாகவும். தற்பொழுது ரசிகர் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது. ஆனால், இதில் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை…

Comments are closed.