ரஜினி தான் கிங்.. விஜயை மறைமுகமாக தாக்கி பேசிய வாரிசு நடிகர்..!!

நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் மாபெரும் வெற்றி படமாக அமைந்து வருவதுதான் ஜெயிலர். இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

கிட்டத்தட்ட 400 கோடிக்கு மேல் வாசல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இப்படி இருக்கும் நிலையில் ரஜினிகாந்த் மீண்டும் வசூல் மன்னன் என்று நிரூபித்துள்ளதாக பலராலும் கூறப்பட்டு வருகின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தெலுங்கு நடிகர் துல்கர் சல்மான் தன்னுடைய கிங் ஆப் கொத்தா. இந்த திரைப்படத்தின் பிரமோஷனுக்காக சென்னைக்கு வந்துள்ளார். அப்பொழுது பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் பொழுது

 

நடிகர் ரஜினியின் ஜெயிலர் படம் குறித்து பேசி உள்ளார்.மேலும், ரஜினி சூப்பர் ஸ்டார் யார் என்று நிரூபித்துள்ளா.? மேலும், அவருடைய ஜெயலலிதா படத்தை பார்க்க வந்த மக்கள் அதில் ஒரு சதவீதம் என்னுடைய படத்திற்கு வந்தாலே

 

பெரிய சாதனை தான் என்று அவர் பேசியுள்ளார். இதனை கேட்டவுடன் பலரும் மறைமுகமாக நடிகர் விஜய் தான் இவர் தாக்கி பேசி வருகின்றார் என்று தற்பொழுது இணையத்தில் போற தகவல்கள் வெளியிடப்பட்டு வருகிறது…

 

Comments are closed.