அசோக் செல்வனின் தங்கை இந்த பிரபலமா.? முதல்முறையாக குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நடிகர்..!!

தமிழ் சீமான் தற்போது நடித்து வரும் ஒரு சில நடிகர்கள் முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் உள்ளது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அதன் பிறகு அவர்கள் தமிழ் சினிமாவில் நடிகர்களாக அறிமுகமாகியுள்ளார்கள்.

 

அப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த வெளிவந்த சூது கவ்வும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகர் அசோக் செல்வன் என்பவர். இவர் சமீபத்தில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த போர் தொழில் என்ற

 

திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தின் சில நாட்களுக்கு முன்பாக தான் ஓ டி டி  வலைதளத்தில் வெளியானது. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் அசோக் செல்வன்

 

நடிகை கீர்த்தி பாண்டியை அடுத்த மாதம் திருமணம் செய்ய இருப்பதாக தற்பொழுது இணையதளத்தில் பல தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றது. அதனை தொடர்ந்து இவர் வேறொரு பெண்ணுடன் இருக்கும்படி என புகைப்படமும்

 

இணையத்தில் மிகவும் ஆக்கப்பட்டு வருகின்றது. அதன் பிறகு தான் தெரிய வந்தது இது நடிகர் அசோக் செல்வமணி சகோதரி என்பது அந்த வகையில் முதன்முறையாக தனது சகோதரர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

Comments are closed.