என்னது, இந்த பிரபலமா ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை.? பல ஆண்டுகளாக தெரியாத உண்மை..!!

தமிழ் சினிமாவில் தனது திறமை மூலம் ஏராளமானவர்கள் மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு அடையாளத்துடன் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் நடையை ஐஸ்வர்யா ராஜேஷ் என்பவரும் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் நீதானே அவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானர்.

 

அந்த படத்தை தொடர்ந்து சின்னத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த அசத்தப்போவது யார் என்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்துள்ளார். அதன் பிறகு தான் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் வரத் தொடங்கியது. அதன் பிறகு இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த

 

அட்டகத்தி என்ற படத்தின் மூலம் பிரபலமானர். அந்த திரைப்படத்தை தொடர்ந்து தனது திறமையை மட்டும் நம்பிக் கொண்டு எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் சினிமாவில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவருடைய அப்பா மற்றும் தாத்தா இருவரும் சினிமாவில் மிகப்பெரிய ஒரு நடிகராக இருந்து வந்துள்ளார்கள் என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது. அந்த வகையில் இவருடைய தாத்தா அமர்நாத் பல தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வந்துள்ளார்.

 

மேலும், இந்தியிலும் ஒரு சில திரைப்படத்தில் நடித்துள்ளார். அவரைப் போன்ற அவருடைய அப்பா ரமேஷ் பிரபலம் நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார் இந்த உண்மை சமீபத்தில் தான் தெரிய வந்துள்ளது….

 

Comments are closed.