தனுஷுக்கு ஜோடியாக நடித்த கூப்பிட்ட இயக்குனர்.? வாய்ப்பை தவறவிட்ட நடிகை.. படம் வெளிவந்த பிறகு வருந்தும் நடிகை..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி கொண்டிருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் சிறகடிக்க ஆசை என்ற தகவல்

 

தற்போது நல்ல வரவேற்புடன் ஓடி வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் இந்த தொடரும் பாக்கியலட்சுமி பெண்ணுக்கு தள்ளிவிடும் என்று கூறப்படுகின்றது. மேலும், இந்த தொடரில் கதாநாயக மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் கோமதிபிரியா.

 

அவர் இந்த தொடரில் மூலம் ரசிகர் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தனக்கு வந்த பட வாய்ப்பு தவற விட்டு விட்டேன் கூறியுள்ளார்.

 

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் அசுரன். இந்த பட வாய்ப்பை நான் தவற விட்டேன் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

 

அந்த திரைப்படத்தில் நடிகை அம்மு அபிராமி கதாபாத்திரத்தில் முதலில் நான் தான் நடிப்பதாக இருந்தது. இயக்குனர் வெற்றிமாறன் என்னிடம் கேட்டார். ஆனால், அந்த சமயத்தில் அதற்கு முன்பாக நான்

 

சீரியலில் நடிப்பதற்காக ஒப்பந்தம் கொடுத்து விட்டேன். அதன் காரணமாகத்தான் என்னால் அதில் நடிக்க முடியாமல் போய்விட்டதாக சமைப்பதில் கொடுத்த ஒரு பேட்டில் நடிகை கோமதி பிரியா தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.