என்னது, நான் தற்கொலைக்கு முயன்றேனா.? பேச்சி அப்படியே மாற்றி நடிகை..!!

தமிழ் சினிமாவில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் பூஜா ஹெக்டே. முதல் திரைப்படம் இவருக்கு பெரிய அளவு வரவேற்பு கொடுக்காத காரணத்தினால்

 

அதன் பிறகு தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டால். அந்த வகையில் கிட்டத்தட்ட 15 திரைப்படத்தில் இவர் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இயக்குனர் நெல்சன்

 

இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து அடுத்தபடியாக ஜன கன மன என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

 

மேலும், இவர் நடிக்கும் தொடர்ந்து அனைத்து திரைப்படங்களும் தோல்வி அடைந்தது. அடுத்த மன உளைச்சலில் இருந்து வரும் இவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து பாதுகாத்து வருவதாகவும்

 

தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த தகவல் மிகவும் வேகமாக இணையத்தில் பரவி வந்தது. இதன் பிறகு நடையை பூதாகிட்ட சாவில் பொய்யான செய்தியை பரப்பியதற்கு அந்த நபரின் மீது புகார் ஒன்று அளித்துள்ளார்…

 

Comments are closed.